ஏனிந்த அவசரம்



'செல்ஃபோன்
கையகலக் கணினி
மல்டிப்ளக்ஸ்
புத்தகக்கண்காட்சியை மொய்க்கும் யூவதிகள்
மெட்ரோ ரயில்
4ஜியை
அருகில் வந்து சிபாரிசிக்கும் பெண்
என்பதையெல்லாம் பார்க்கும் போது
கொஞ்சம்
லேட்டாகப் பிறந்திருக்கலாம் போலிருக்கிறது
லேட்டாக என்றால்
இன்னும் ஒரு ஐம்பது வருடங்கள்
கழித்து
பூமி அழிந்து புதிதாக
கற்காலம் தோன்றும்பொழுது'
Previous
Next Post »

1 comments:

Click here for comments
Unknown
admin
September 17, 2015 at 11:58 AM ×

ஆசை..

Congrats bro Unknown you got PERTAMAX...! hehehehe...
Reply
avatar