புத்தகக் கண்காட்சி:  

'அதென்னவோ தெரியவில்லை
ஒவ்வொரு ஆண்டும்
அழகழகான
வளவளப்பான
மணம் வீசும்
தமிழ்ப்புத்தகங்களை விட
பேரழகான பெண்கள்
ஆங்கில புத்தக ஸ்டாலில்தான்
எப்போதுமே
தட்டுப்படுகிறார்கள்'
Previous
Next Post »