கணபதி



'கரைத்து விடுவார்கள்
என்று நன்றாகத் தெரியூம்
ஆனால்
கம்பீரமாக கலர் கலராக
லாரிகளிலும் டாடாஏஸ்களிலும்
சென்று கொண்டிருந்தார்
கணபதி
வாழும்வரை கம்பீரமாக வாழ்
நீ ஹீரோடா
என்று
சொல்லாமல் சொல்லும்
கணபதிக்கு
ஒரு சல்யூட்!"
Oldest

1 comments:

Click here for comments
Unknown
admin
September 17, 2015 at 12:05 PM ×

பிள்ளையார் சதூர்த்தி வாழ்த்துக்கள்......

Congrats bro Unknown you got PERTAMAX...! hehehehe...
Reply
avatar