'அப்புறம்
மழை மறந்து போகும்
வெய்யில் வறுத்தெடுக்கும்
காகிதம் தின்னும் கழுதைகள் போல்
காகிதப் பணத்தை
தின்னும் வெறி
தினமும் வெளியே துரத்தும்
சம்பளத்தை இஎம்ஐ தின்ன
வெட்டி பந்தா வெற்று அரட்டை
என்று பொழுதுகள் போகும்
அடுத்த
மழையில்
அன்டர்வேர் நனைய
மொட்டை மாடியில் கையேந்தும்வரை'
Previous
Next Post »